தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய தேரோட்டம் இன்று!

<!–

தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய தேரோட்டம் இன்று! – Athavan News

வரலாற்று பிரசித்தி பெற்ற தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது.

காலை 7 மணியளவில் நடைபெற்ற வசந்த மண்டப பூஜையை அடுத்து துர்க்கை அம்மன் உள் வீதியுலா வந்து 9 மணியளவில் தேரில் ஆரோகரித்து பக்ர்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.

தேர்த்திருவிழாவில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *