ஆப்கானிஸ்தான்,செப் 07
ஆசிய கிண்ண கிரிக்கட் சுப்பர் 4 ஆட்டம் ஒன்றில் இன்று பாகிஸ்தான் அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் பங்கேற்கின்றன.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தானிய அணி, முதலில் பந்து வீச்சில் ஈடுபட்டுள்ளது.
இந்தநிலையில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி, நாளை மறுநாள் இடம்பெறவுள்ளது.