இலங்கையில் பாலின அடிப்படையிலான வன்முறை அதிகரித்துவிட்டது – ஐ.நா.வில் அயர்லாந்து சுட்டிக்காட்டு

<!–

இலங்கையில் பாலின அடிப்படையிலான வன்முறை அதிகரித்துவிட்டது – ஐ.நா.வில் அயர்லாந்து சுட்டிக்காட்டு – Athavan News

இலங்கையில் பாலின அடிப்படையிலான வன்முறையில் பெண்கள் மற்றும் சிறுமிகள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருவது குறித்து அயர்லாந்து கவலையை வெளிட்டுள்ளது.

மேலும் பயங்கரவாத தடைச் சட்டத்தை மாற்றியமைப்போம் என்ற இலங்கை அரசாங்கத்தின் வாக்குறுதியை வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளது.

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் பேசிய அயர்லாந்து பிரதிநிதி, சர்வதேச சட்டத்திற்கு முழுமையாக இணங்கும் வரை இந்தச் சட்டத்தைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


Leave a Reply