2024 உயர்தரப் பிரிவு மாணவர்களுக்கான விண்ணப்பம் கோரல்

யாழ். மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியில் 2024ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர கணிதம், விஞ்ஞானம், கலை மற்றும் வர்த்தகப் பிரிவுகளில் இணைத்துக் கொள்ளப்படவுள்ள மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

அத்துடன் கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்து கற்க விரும்பும் மாணவர்களும் அனுமதியைப் பெற முடியுமென இக்கல்லூரியின் அதிபர் திருமதி அம்பிகை சிவஞானம் தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply