நாட்டில் செயற்படும் ராஜபக்சவின் நிழல் அரசாங்கம்- சஜித் குற்றச்சாட்டு!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தற்போது ராஜபக்சே ஒரு நிழல் அரசாங்கம் என்று தெரிவித்தார்.

அம்பாறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை கட்சி அலுவலகம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் திறந்து வைக்கப்பட்டபோதே இவ்வாறு தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply