அரச வருவாய் மீதான விவாதம் 21ம் திகதி நடாத்த தீர்மானம்!

அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பது தொடர்பில் சபை ஒத்திவைக்கப்பட்ட 21ஆம் திகதி விவாதத்தை நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது.

பாராளுமன்றத்தில் புதிதாக ஸ்தாபிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள “தேசிய சபை” என அழைக்கப்படும் பாராளுமன்ற குழு தொடர்பான பிரேரணை எதிர்வரும் 20 ஆம் திகதி விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply