சாவகச்சேரி சுகாதார மருத் துவ அதிகாரி பணிமனை எல்லைக்குட்பட்ட தென்மராட் சிப் பிரதேசத்தில் 2022 ஆம் ஆண்டு இதுவரையான காலப்பகுதிக்குள் 91 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக சாவகச்சேரி ஆதார மருத்துவமனை தரவுகள் தெரிவிக்கின்றன .
அந்தவகையில், கடந்த ஏப்ரல் மாதம் 10 டெங்கு நோயாளர்களும், மே மாதம் 6 டெங்கு நோயாளர்களும், ஜூன் மாதம் 16 டெங்கு நோயாளர்களும், ஜூலை மாதம் 6 நோயாளர்களும், ஓகஸ்ட் மாதம் 9 நோயாளர்களும் ,செப்டம்பர் மாதம் இதுவரை 6 டெங்கு நோயாளர்களும், சாவகச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .
பிற செய்திகள்





