விசேட அதிரடிபடையினரின் மனிதாபிமான செயல்

<!–

விசேட அதிரடிபடையினரின் மனிதாபிமான செயல் – Athavan News

குழந்தையின் உயிர்காக்க விசேட அதிரடிப்படையினரால் பொலிஸார் ஒருவரிற்கு ஒரு தொகைப்பணம் கையளிக்கப்பட்டது.

வவுனியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அனுராத பஸ்நாயக எனும் பொலிஸாரின் ஒன்றரை வயது குழந்தையின் மருத்துவச்செலவுக்காக ஒருகோடியே இருபத்தைந்து லட்சம் ரூபாய் வரை பணம் தேவைப்பட்டது.

இந்த நிலையில் இலங்கை ரீதியாக விசேட அதிரடிப்படையினரிடம் திரட்டப்பட்ட ஒரு தொகைப் பணத்தை இன்று (சனிக்கிழமை) வவுனியா பொஸில் நிலையத்தில், வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முன்னிலையில் விசேட அதிரடிப்படை அதிகாரியினால் கையளிக்கப்பட்டது.


Leave a Reply