எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள அழுத்தம் குறைவடையும் என நம்பிக்கை!

<!–

எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள அழுத்தம் குறைவடையும் என நம்பிக்கை! – Athavan News

எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள அழுத்தம் குறைவடையும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் வரை இந்த அழுத்தம் அதிகபட்சமாக இருக்கும் எனவும் அதன் பின்னர் படிப்படியாக குறைவடையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


Leave a Reply