மறைந்த பிரித்தானிய மகாராணிக்கு ஜனாதிபதி ரணில் அஞ்சலி

<!–

மறைந்த பிரித்தானிய மகாராணிக்கு ஜனாதிபதி ரணில் அஞ்சலி – Athavan News

மறைந்த பிரித்தானிய மகாராணியின் பூதவுடலுக்கு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது பாரியார் பேராசிரியர் மைத்ரீ விக்கிரமசிங்க நேற்று (ஞாயிற்க்கிழமை) இறுதி அஞ்சலியை செலுத்தினர்.

இதேவேளை இலங்கை தூதுவர் சரோஜா சிறிசேன ஆகியோரும் மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு தமது அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.

மேலும் மகாராணியின் இறுதிச் சடங்கு இன்று (திங்கட்கிழமை) இலங்கை நேரப்படி, பிற்பகல் 3.30 மணிக்கு வெஸ்மினிஸ்டர் அபேயில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடதக்கது.


Leave a Reply