போதைப்பொருள் பாவனையாலேயே வீதி விபத்துக்கள் நடைபெறுகின்றது! (வீடியோ இணைப்பு)

போதைப்பொருள் பாவனையாலேயே வீதி விபத்துக்கள் நடைபெறுகின்றது என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மனநல ஆலோசகர் டாக்டர் சிவதாஸ் தெரிவித்தார்.

மதுசாரம் புகையிலை மற்றும் ஏனைய போதைப்பொருள் தடுப்பு தொடர்பில், யாழ் மாவட்டத்தின் பங்களிப்பு தொடர்பான மாநாடு மாவட்டச் செயலகத்தில் இன்று நடைபெற்றுள்ளது.

இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

[embedded content]

Leave a Reply