யாழ்.பல்கலைக்கழகத்திற்காக சங்கக்காரவின் மூன்றரை அடி சிலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும் பிரபல வீரருமான குமார் சங்கக்காரவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.