<!–
கனடாவின் ஒன்ராறியோ கராத்தே சம்மேளனத்தினால் (The Sport Governing Body for Karate in Ontario) நடாத்தப்பட்ட கராத்தே நடுவர் தேர்வில் சென்செய்.எஸ்.மனோகரன் குமித்தே நடுவர் A தரத்தில் சித்தியடைந்துள்ளார்.
ஒன்ராறியோ கராத்தே சம்மேளனத்தின் நடுவர் குழாம் தலைவர் சென்செய்.மரியம் இவருக்கான டிப்ளோமா சான்றிதழை வழங்கியுள்ளார்.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.


