கொழும்பு தூதரக விவகார பிரிவின் செயற்பாடுகள் நாளை முதல் ஆரம்பம்!

கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறால் இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு தூதரக விவகார பிரிவு மற்றும் பிராந்திய அலுவலகங்களின் சான்றளிப்பு மற்றும் சரிபார்ப்பு செயன்முறை நாளை(20) முதல் ஆரம்பமாகவுள்ளது.

குறிப்பாக, வெளிவிவகார அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *