கிண்ணியா நகரசபை மேயர் கைது

கிண்ணியா நகரசபை மேயர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கிண்ணியா குறிஞ்சாக்கேணி இழுவை விபத்து தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Leave a Reply