படகு விபத்தில் அறுவர் உயிரிழந்த விவகாரம் – கிண்ணியா நகர சபை தலைவர் கைது

<!–

படகு விபத்தில் அறுவர் உயிரிழந்த விவகாரம் – கிண்ணியா நகர சபை தலைவர் கைது – Athavan News

கிண்ணியாவில் படகு விபத்தில் அறுவர் உயிரிழந்த விவகாரம் தொடர்பில் கிண்ணியா நகர சபை தலைவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.


Leave a Reply