
இன்றைய நாடளுமன்ற அமர்வில் உரையாற்றிய எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிக்கையில்:
நாடு வங்குரோத்து அடைந்து சென்றமைக்கு காரணம் ,சரியான வரிக்கொள்கை இல்லாமை ஆகும்.அன்று மங்கள சமரவீர அறிமுகப்படுத்திய வரிச் சூத்திரத்தை நீங்கள் நடைமுறைப் படுத்தியிருந்தால்,நாடு இப்படி சென்றிருக்காது. புகையிலை,புகைப்பொருள்,மது ஆகியவற்றுக்கு அதிக வரியை விதியுங்கள்.நாட்டுக்கு வருமானம் கிடைக்கும்.
ஆனால் நீங்கள் என்ன செய்தீர்கள்.உங்கள் ஹோட்டல் சகாக்களை காப்பற்றவதற்காக,மதுபானம் தொடர்பில் பல வரிச்சலுகையை விதித்து அவர்களை வாழ வைத்துள்ளீர்கள்.இப்போது நாடுய வங்குரோத்து அடைந்துள்ளது.
அத்துடன் பாடசாலை செல்லும் பெண் பிள்ளைகள் உட்பட,கிராம புற பெண்கள் சுகாதார பிரச்சினைக்கு உள்ளாகியுள்ளனர்.
பாடசாலைக்கு செல்லும் மாணவிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.ஆகவே இது தொடர்பில் நாளை நாளை என்று பதில் கூறாமல் உடனடியாக நடவடிக்கை எடுங்கள் என்றார்.
பிறசெய்திகள்





