போதைப்பொருள் வில்லைகளுடன் இரு இளைஞர்கள் கைது!

அச்சுவேலிப் பகுதியில் இன்று அதிகாலையில் சந்தேகத்திற்கு உள்ள வகையில் நடமாடிய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து 448 போதைப்பொருள் வில்லைகள் கைப்பெற்றப்பட்டது.குறித்த 19 மற்றும் 22 வயதுடைய இரு இளைஞர்களிடம் ஆரம்ப கட்ட விசாரணையின் போது இவர்கள் நவக்கிரியை சேர்ந்தவர்கள் என  தெரியவருகின்றது.

இதில் 19 வயது உடைய சந்தேக நபர் திடுட்டு சம்பத்துடன் எற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் பிணை வழங்கப்பட்டது. குறித்த இருவரும் யாழ். மல்லாக நீதிமன்றத்தில் ஆயராக்க அச்சுவேலி பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றனர்.

பிறசெய்திகள்

Leave a Reply