மின்சார கட்டண உயர்வை கண்டித்து கொழும்பில் போராட்டம்

கொழும்பு,செப் 20

அண்மையில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டதைக் கண்டித்து இன்று(20) கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக மத குருமார்கள், கன்னியாஸ்திரிகள் எதிர்ப்புப் போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

Leave a Reply