
மானிப்பாய் மகளிர் கல்லூரிக்கு அண்மையில் சாதா போதைவஸ்து விற்பனை செய்தவர் மானிப்பாய் பொலிஸாரால் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் நீண்ட காலமாக சாதா விற்பனையில் ஈடுபட்டவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
அவர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் அவரை முற்படுத்தவுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
பிறசெய்திகள்





