
கொழும்பு, செப்.21
கோணேஸ்வரத்தின் புனிதத்தன்மையை இல்லாமல் செய்வதற்கான முழுமையான முயற்சி எடுக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
இன்று (21) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஒரு நியாயமான தீர்வை தமிழ் மக்களுடைய பிரச்சிகைகளுக்கு முன்வைக்காவிட்டால் இந்த பொருளாரதார வளர்ச்சி என்பது ஒரு கண்துடைப்பாகவே இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்





