எல்ல ரொக் வனப்பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காட்டுக்கு தீ வைத்ததாக சந்தேகத்தில் பாடசாலை மாணவர்கள் 16 பேர் காவல்துறையால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்வதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்





