தனியார் வங்கியில் கொள்ளை : இரு சந்தேக நபர்கள் ஆயுதங்களுடன் கைது

<!–

தனியார் வங்கியில் கொள்ளை : இரு சந்தேக நபர்கள் ஆயுதங்களுடன் கைது – Athavan News

தனியார் வங்கியொன்றில் 5 மில்லியன் பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தம்புத்தேகம பிரதேசத்தில் உள்ள வங்கியில் இடமபெற்ற இந்த கொள்ளை சந்ம்பவம் தொடர்பாக துப்பாக்கியுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *