இலங்கை கூடைப்பந்தாட்ட தேசிய அணியில் இடம்பிடித்துள்ள யாழ் வீராங்கனை

கொழும்பு, செப்.27

மாலைதீவில் ஆரம்பித்துள்ள 2வது SABA Women’s Championship போட்டிக்கான இலங்கை அணியில் யாழ் வீராங்கனை விளையாடவதற்கு இடம்பிடித்துள்ளார்.

இலங்கை கூடைப்பந்தாட்ட தேசிய அணியில் யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் கல்லூரியின் பழைய மாணவியும் சகல துறை விளையாட்டு வீராங்கனையுமான கமலினி மில்ஸ் இடம்பிடித்துள்ளார்.

Leave a Reply