மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களம் மற்றும் வவுனியா மாவட்ட செயலகம், பிரதேச செயலகங்கள் இணைந்து நடாத்திய தொழிற்சந்தை நிகழ்வு வவுனியா மாவட்டசெயலக வளாகத்தில் இன்று (27) நடைபெற்றது.

மாவட்ட அரச அதிபர் எ.சரத்சந்திர தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 15 ற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டதுடன். நூற்றுக்கணக்கான இளைஞர், யுவதிகளும் கலந்து கொண்டு பயன்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்





