பயிர்களை நாசம் செய்யும் புதிய உயிரினம்! – விவசாயிகள் பெரும் அசௌகரியம்

முறையான விளைச்சல் மற்றும் நியாயமான விலை கிடைக்காமையினால் நாட்டின் பல பாகங்களில் விவசாயிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கியுள்ளனர்.

இந்தநிலையில் நியாயமான விலையில் நெல்லை கொள்வனவு செய்வதாக அரசாங்கம் கூறிய போதும், நெல் விநியோக சபைக்கு உரித்தான பல களஞ்சிய சாலைகள் இன்னமும் மூடப்பட்டுள்ளதாக விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனிடையே நாட்டின் பல பாகங்களில் துரிதமாக பரவிச் செல்லும் வௌ்ளை ஈக்களின் தொற்று காரணமாக தெங்கு விளைநிலங்கள் பல பாதிக்கப்பட்டுள்ளன.

பிற செய்திகள்

Leave a Reply