நாட்டில் மரக்கறி விலைகளில் ஏற்பட்ட திடீர் மாற்றம்?

நாட்டில் மீன்களின் விலைகளை போல மரக்கறிகளின் விலைகளும் கடந்த சில நாட்களாக உச்சத்தை தொட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது மரக்கறிகளின் விலைகள் குறைந்துள்ளதாக தெரியவருகிறது.

பொருளாதார பிரச்சினை காரணமாக மக்கள் மரக்கறி கொள்வனவு செய்யும் வீதம் குறைந்துள்ளதாக பேலியகொட மத்திய சந்தை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். 

பிற செய்திகள்

Leave a Reply