வடக்கு மக்களுக்கு கைகொடுத்த சீனா!

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள வறுமைகோட்ட்டுக்குள வாழும் குடும்பங்களுக்கு மேலும் 150,000 அமெரிக்க டொலர் பெறுமதியான உணவுப் பொதிகளை சீனா வழங்கியுள்ளது.

அந்தவகையில், இந்த உதவிகளை சீனாவின் செஞ்சிலுவைச் சங்கம், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக வழங்கத் தீர்மானித்துள்ளது.

இலங்கைக்கான சீனத் தூதரகம் இதனை தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply