சமூக பாதுகாப்பு வரி அமுல்; பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுமா?

கொழும்பு, ஒக். 1: இன்று முதல் 2.5 சதவீத சமூக பாதுகாப்பு வரி நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளும் வகையில் சில நடவடிக்கைகளை மேற்கொள்வது கட்டாயம். சில திருத்தங்களால் மக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. ஆனால், இந்த அசௌகரியங்கள் குறுகிய காலமே இருக்கும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

Leave a Reply