உயிர்கொல்லி ஹெரோய்ன் பிரதான வியாபாரி கைது

உயிர்­கொல்லி ஹெரோய்ன் போதைப் பொருளை யாழ்ப்­பா­ணத்­துக்கு எடுத்து வரும் பிர­தான வியா­பாரி ஒரு­வரை யாழ்ப்­பா­ணப் பொலி­ஸார் நேற்­று­முன்­தி­னம் கைது செய்­துள்­ள­னர்.

யாழ். பொம்­மை­வெ­ளிப் பகு­தி­யைச் சேர்ந்த 52 வய­தான ஒரு­வரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

இவர் கொழும்­பி­லி­ருந்து யாழ்ப்­பா­ணத்­துக்கு உயிர் கொல்லி போதைப் பொரு­ளான ஹெரோய்ன் எடுத்து வரு­வ­தாக பொலிஸ் புல­னாய்­வுப் பிரி­வி­ன­ருக்கு கிடைக்­கப்­பெற்ற தக­வ­லுக்கு அமை­வாக முன்­னெ­டுக்­கப்­பட்ட சுற்றி வளைப்­பி­லேயே கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

Leave a Reply