நாட்டில் மதுபானசாலைகளுக்கு ஏற்பட்ட நிலை!

நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை (03) மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சர்வதேச மதுவிலக்கு தினம் நாளை அனுஷ்டிக்கப்படுவதனால் மதுபானசாலைகள் மூடப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply