மொட்டை மாடியில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

பண்டாரவளை, ஓக.04

பண்டாரவளை, எல்ல பகுதியில் வீடொன்றின் மேல் பகுதியில் மிகவும் சூட்சுமமான முறையில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடிகள் விசேட அதிரடிப்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவத்தில் 41 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார் என்பதோடு, மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply