திரு­வ­டி­நிலை கட­லில் மிதந்து வந்த சட­லம்!

வட்­டுக்­கோட்டை பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட திரு­வ­டி­ நிலை கடற்­ப­ரப்­பில் ஆணொ­ரு­வ­ரின் சட­லம் நேற்­றுக் கரை­யொ­துங்­கி­யுள்­ளது.

குறித்த சட­லம் மீன­வர்­க­ளின் வலை­யில் சிக்­கிய நிலை­யில் இருந்­துள்­ளது. அதை அவ­தா­னித்த மீன­வர்­கள் இது தொடர்­பில் வட்­டுக்­கோட்டை பொலி­ஸா­ருக்­குத் தக­வல் வழங்­கி­னர்.

அதன் பின்­னர் சட­லம் மீட்­கப்­பட்­டது. இது தொடர்­பில் பொலி­ஸார் மேல­திக விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ள­னர்.

சட­லம் உடற்­கூற்­றுப் பரி­சோ­த­னைக்­காக யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னைக்கு அனுப்­பப்­பட்­டது.

Leave a Reply