சாமிமலை ஓயாவில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை பெயர்லோன் தோட்ட பகுதியில் உள்ள சாமிமலை ஓயா வில் 73 வயதுடைய பெண் ஒருவர் சடலமாக கிடந்தார்.

இது குறித்து சம்பந்தப்பட்ட பகுதிக்கு மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யசரத்ன பண்டார மற்றும் பொலிசார் சென்று பார்த்த போது பெண் ஒருவர் சாமிமலை ஓயாவில் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிலங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல பட்டதாக தெரிவித்தார்.

சம்பவம் சம்பந்தமாக பொலிஸ் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மரணித்த பெண் சற்று மனநோயாளி என முதற் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply