ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அடியோடு நிராகரித்த இலங்கை!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள இலங்கை தொடர்பான புதிய தீர்மானத்தை அரசாங்கம் அடியோடு நிராகரித்துள்ளது .

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர் மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து உரையாற்றுகையிலேயே வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது :

இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பான புதிய தீர்மானம் இலங்கையின் அனுமதியோ அல்லது ஆலோசனையோ இன்றி முன்வைக்கப் பட்டுள்ளது . இதை இலங்கை திட்டவட்டமாக நிராகரிக்கின்றது . இந்தப் புதிய தீர் மானத்தை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது’- என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply