
இலங்கை அரசாங்கம் சர்வதேச சகாக்களுடனும் ஐக்கிய நாடுகள் சபையுடனும் இணைந்து செயற்படவேண்டுமென்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பிலேயே ஐரோப்பிய ஒன்றியம் இவ்வாறு வலியுறுத்தியுள்ளது .
ஜனநாயக விழுமியங்கள், மனித உரிமைகள் , சட்டத்தின் ஆட்சி குறித்து அனைவரையும் உள்வாங்கும் கலந்துரையாடல்களுக்கு முழுமையான ஆதரவளிப்போம் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்





