அனைத்து பல்கலை மாணவர் ஒன்றியத்தின் செயற்பாட்டாளர் விடுதலை!

தங்காலை மத்திய தடுப்பு முகாமில் 90 நாட்கள் தடுப்பு காவல் உத்தரவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் செயற்பாட்டாளர் ஹசான் ஜீவந்த விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவர் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவர் 54 நாட்களாக தங்காலை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

எவ்வாறாயினும், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் கல்வௌ சிறிதம்ம தேரர் உள்ளிட்டோர் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply