இலங்கையில் வாய் புற்றுநோயால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ள ஆண்கள்! – மருத்துவர் தகவல்

இலங்கையில் வாய் புற்றுநோய் நோயாளிகளில் 70 வீதமானவர்கள் ஆண்கள் என இலங்கை தேசிய பல் மருத்துவமனையின் பணிப்பாளர் டாக்டர் அஜித் தண்டநாராயணா கூறுகிறார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

வாய் நோய்கள் மற்றும் வாய் புற்றுநோயானது மக்களிடையே அதிகம் காணப்படுகின்றது.

இதற்கிடையில், வாய் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அருகில் உள்ள அரச பல் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுமாறும் அவர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply