மினுவாங்கொடை கொலை: கைதான 6 பேருக்கு விளக்கமறியல்

மினுவாங்கொடை,ஒக் 08

மினுவாங்கொடை, கமன்கெதர பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் கைதான 6 பேரும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
மினுவாங்கொடை நீதவான் தீதிமன்றினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply