மீண்டும் தனது சேவையை ஆரம்பிக்கும் ஏரோஃப்ளோட் விமானம்

<!–

மீண்டும் தனது சேவையை ஆரம்பிக்கும் ஏரோஃப்ளோட் விமானம் – Athavan News

ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமான சேவை இன்று (ஞாயிற்க்கிழமை) முதல் மீண்டும் தனது சேவையை ஆரம்பித்துள்ளதாக இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் இருந்து இந்த விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன்படி வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த விமான சேவைகள் இடம்பெறவுள்ளது.

இதேவேளை ஏரோஃப்ளோட் விமான சேவைக்கு மேலதிகமாக ரஷ்யாவின் அசூர் எயார் விமான சேவைக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு குறித்த விமானம் வாராந்தம் நான்கு தடவைகள் இலங்கைக்கான பயணத்தை மேற்கொள்ளும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Leave a Reply