ஒன்பது பேரை கொன்ற புலி சுட்டுக்கொலை!

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் 9 பேரைக் கொன்ற புலி ஒன்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது.

அதற்காக பாரிய நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு, 200க்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் அதில் இணைக்கப்பட்டனர்.

உலகில் புலி இனங்கள் அதிகம் வாழும் நாடாக இந்தியா திகழ்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *