வேலன் சுவாமிகளால் மாலதிக்கு அஞ்சலி!

<!–

வேலன் சுவாமிகளால் மாலதிக்கு அஞ்சலி! – Athavan News

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வீரச் சாவடைந்த முதல் பெண் போராளி  மாலதியின் (பேதுருப்பிள்ளை சகாயசீலி)   நினைவேந்தல் நேற்று இடம்பெற்றது.

1987ஆம் ஆண்டு ஒக்டோபர் 10ஆம் திகதி கோப்பாய் கிறேசர் வீதியில் இந்திய இராணுவத்துடனான மோதலில் அவர் வீரச்சாவடைந்தார்.

அவர் வீரச்சாவடைந்த இடத்தில்  நேற்று (திங்கட்கிழமை)  மாலை 6 மணிக்கு வேலன் சுவாமிகளால் மலர்தூவி விளக்கேற்றி அஞ்சலி செய்யப்பட்டது.


Leave a Reply