
ருஹுனு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் அனைவருக்கும் தடை விதிக்க பல்கலைக்கழக ஆளும் அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டில் மருத்துவ பீடத்திற்கு அனுமதிக்கப்பட்ட புதிய மாணவர்கள் துன்புறுத்தப்பட்ட சம்பவமொன்றின் காரணமாகவே வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
200க்கும் மேற்பட்ட இரண்டாம் வருட மாணவர்கள் வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ருஹுனு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் பதில் பீடாதிபதி பேராசிரியர் சன்ன யஹதுகொட தெரிவித்தார்.
பிற செய்திகள்





