தொடருந்து சேவைகளில் மாற்றம்! வெளியான அறிவிப்பு

தொடருந்து பயணிகளுக்கு விசேட அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது.

நாளை (13.10.2022) முதல் கடலோர தொடருந்து சேவையில் ஈடுபடவிருக்கும் தொடருந்துகளின் நேரங்கள் மாற்றப்படும் என தொடருந்து திணைக்களத்தின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் கடலோர பாதையில் இயங்கும் அனைத்து தொடருந்துகளும் நாளை முதல் 10 நிமிடங்களுக்கு முன்னதாக இயங்கும் என்று தொடருந்து திணைக்களத்தின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply