படிப்புத் திறமையால் அசத்திய மாற்றுத்திறனாளிச் சிறுமி உயிரிழப்பு

நரம்பியல் கோளாறுடன் பிறந்த தெவ்மி ரன்சர குலதுங்க என்ற சிறுமி, நாட்டில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஒருவர்.

குறித்த சிறுமி உடல் நல குறைவால் உயிரிழந்துள்ளார்.

மாத்தறை பம்பரந்த சதர்மராஜா மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற குறித்த சிறுமி, புலமைப்பரிசில் பொதுப் பரீட்சையில் சித்தியடைந்ததன் பின்னர் அனைவரினதும் கவனத்தையும் ஈர்த்தார்.

அனைவரின் கவனத்தையும் ஈர்த்த அவர், திடீர் சுகவீனம் காரணமாக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply