மூதூரில் தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம்!

தேசிய நுளம்பு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு இன்று (12) மூதூர் சுகாதார வைத்தியதிகாரி அலுவலக பிரிவின் மூதூர்-I பொது சுகாதார பரிசோதகர் பிரிவில் நுளம்பு ஒழிப்பு வீட்டுக்கு வீடு கள பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

 குறித்த நிகழ்வு மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஹில்மி முகைதீன் பாவா தலைமையில் இடம் பெற்றது.

இதன் போது வீடு வீடாக சென்று டெங்கு பரிசோதனை கள நடவடிக்கைகள் இடம் பெற்றன. இதில் அரச படையினர்,பொதுச் சுகாதார பரிசோதகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

பிற செய்திகள்

Leave a Reply