அரசியலில் பிரவேசிக்கவுள்ள திலினி பிரியமாலி!

பல மோசடியான நிதி பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதாக கூறப்படும் திலினி பிரியமாலி எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இதற்காக அவர் ஒரு குறிப்பிட்ட கட்சியின் பல தலைவர்களை பல சந்தர்ப்பங்களில் சந்தித்து அந்த கட்சிக்கு பல வழிகளில் உதவியுள்ளார் எனவும் சமூக சேவை திட்டத்தில் பலர் அவருக்கு ஆதரவளித்து ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிறசெய்திகள்

Leave a Reply