லலித் வர்ண குமார நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம்

<!–

லலித் வர்ண குமார நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் – Athavan News

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்கவின் இராஜினா செய்ததை தொடர்ந்து அந்த வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்பட்ட லலித் வர்ண குமார, பிரதி சபாநாயகர் முன்னிலையில் இன்று  (புதன்கிழமை) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.


Leave a Reply