ரணிலை ஓட வைக்கத் திட்டம் – 99 எம்.பிக்கள் ஒரே மேசையில் ரகசிய சந்திப்பு?

நாடாளுமன்றத்தில் 16 கட்சிகளைச் சேர்ந்த 99 எம்.பி.க்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் மற்றும் எம்.பி.க்கள் குழு ஒன்று கூடி வட்டமேசை விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசாங்கத்தில் இருந்து எதிர்க்கட்சிக்கு சென்ற திரு.டலஸ் அழகப்பெரும தலைமையிலான குழுவினரே இந்த வட்டமேசை கலந்துரையாடலை ஏற்பாடு செய்துள்ளனர்.

மேலும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதை ஒத்திவைக்க அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை தோற்கடிக்க அனைவரும் ஏகமனதாக இணங்கியதாக கலந்துரையாடலில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.

பிறசெய்திகள்

Leave a Reply