பெருந்தொகை பணத்தை மோசடி செய்த நபர் கைது

90 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்த நபரொருவர் கஹதுடுவ காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி அவர் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் குறித்த மேலாதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்

Leave a Reply